கனவுகளே சிறகுகளாய்
ஃபீனிக்ஸின் நினைவுகளாய்
ஆழ்மனத்தில் உதித்தெழுந்த
மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தை
சாம்பலாகாத வெற்றியும் உண்டு
வெற்றியில்லாத சாம்பலும் உண்டு
சாம்பலில்லையேல் அந்த வார்த்தை உனக்கு உண்டு
வெற்றியில்லையேல் கிரகணத்துள் மறைந்த சூரியனாய் நீயுண்டு
கண்டுபிடி அந்த வார்த்தை!
சந்திக்கிறேன் விரைவில் உன்னை…..







வருக கார்த்திக். வலைப்பதிவுலகிற்கு நல்வரவு
kaalam, Kaamam, Nattppu… Still thinking… Let me work again hen i get free towards this…
I am still thinking about it… I beleive it is KAADHAL,… But it is answering for all those possible things i got…
iam sure it is not “KAADAL”.
ondra eranda eduthu solla.
vaangiya vaarththaigalaa, words which we heardaaa…… yethai ai ninaikka yethai vida. vali killappiya varigaL.
I thing it is Success-”Vetri”.