நேற்று இது நடந்திருந்தால்….
“சித்தி மவ சடங்குக்குப் போனவளச் சவமா கொண்டுச் சேத்தாகளேன்னு அம்மா செத்த அன்னிக்கு ஏங்கி ஏங்கி அழுதியே தாயி… இன்னிக்கு என்ன ஆச்சு? நாதி யத்துக் கிடந்த உன்னைப் பக்குவமா பாத்துக்கி ட்டாகளே அவுக செத்தும் சொட்டுக் கண்ணீர் வி டாம உட்கார்ந்திருக்கியே. அழுதிடு தாயி… அழுதிடு… சோகத்தைத் தேக்கி வச்சா உடம்புக்கு ஆகாதம்மா அழுதிடு“. அப்பாவின் சாவுக்கு வந்த அனைவரும் அவளி டம் பேச அவள் மட்டும் கண்களில் நீர் வற்ற வா [...]
ஜூலை 15th, 2006- க்கானத் தொகுப்பு
தேன்கூடு-தமிழோவியம் போட்டிக்காக-மரணம்!
Posted in சிறுகதை on ஜூலை 15, 2006 | 5 மறுமொழிகள் »






