“தயவு செய்துயிதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.. என்னைச் சுற்றி உள்ள அனைத்து அபாயங்களையும் நான் அறிவேன். ஒரு பெண் ஒரு ஆண் சாதித்த எல்லா விஷயங்களையும் சாதிக்க வேண்டும். அவர்கள் தமது முயற்சியில் தோல்வியுற்றால், அது அடுத்த பெண்ணுக்கு ஒரு சவாலாகத்தான் அமைய வேண்டும்.” ஜார்ஜ் புட்நம் தனது மனைவியிடம் இருந்து கிடைத்த இந்தத் தகவலை வைத்துக் கொண்டு பெருமையாய் அவளைக் குறித்து எண்ணிக் கொண்டு இருந்தார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு [...]
ஜூலை 29th, 2006- க்கானத் தொகுப்பு
ஃபீனிக்ஸ் – பரிதியை நோக்கி
Posted in சிறுகதை on ஜூலை 29, 2006 | 1 மறுமொழி »






