மூன்று வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம், எங்கள் வீட்டுப் பக்கத்து வீட்டுக் குழந்தை அன்று இரவு சாப்பிட மாட்டேன் என்று அழுது கொண்டு இருந்தது. என்ன என்று விசாரிக்கையில் தான் தெரிய வந்தது…. “அவள் எப்பொழுதும் சித்தி டைட்டில் சாங் கேட்டுட்டுதான் சாப்பிடுவாளாம்…. அது போன வாரத்தோட முடிஞ்சிடுச்சு இப்பொ என்ன செய்ய”
தொலைக்காட்சித் தொடர்கள் நம் வாழ்வோடு மட்டும் அன்று குழந்தைகள் வாழ்வோடும் ஒன்றிவிட்ட விஷயமாகி விட்டது. “சஹானா” தொடரில் ரேணுகா “மணி பத்து ஆகி விட்டது [...]
December 1st, 2006- க்கானத் தொகுப்பு
சோப் ஓபராக்களே நில்லுங்கள்…
Posted in பகுக்கப்படாதது on December 1, 2006 | 4 மறுமொழிகள் »






