வணக்கம் நண்பர்களே….
பதிவுகள் போட்டுக்கொண்டிருக்கையில் உங்களுக்கு இடைவெளி கொடுக்க இதோ இந்த புதிய வகையினை அறிமுகப் படுத்துகிறேன்…
என் மனம் கவர்ந்த சில விளம்பரங்கள்…..
சிலர் ஏற்கனவே இவற்றைப் பார்த்திருக்கலாம்……
சிலர் மீண்டும் பார்க்கத் துடிக்கலாம்…….
சிலர் இங்கையும் விளம்பரம் வந்திடுச்சான்னு ஓடலாம்…..
சோப் ஓபெராக்களைப் பற்றி ஏற்கன்வே பார்த்தோம். பல சோப் ஓபெராக்களில் எனக்குப் பிடித்தது இந்தப் பகுதி தான். நமது வெட்டிகளுக்கு நடுவேயும் வந்துவிட்டது…..
பி.கு.: This part of my post is not at all sponsored by any of these commercials… [...]
December 14th, 2006- க்கானத் தொகுப்பு
Relax மாமே…..
Posted in மனதைக் கவர்ந்த விளம்பரங்கள் on December 14, 2006 | Leave a Comment »
காந்தியம் வளர்க்க இப்படியும் ஒரு வழி உண்டா!!!
Posted in மனதைக் கவர்ந்த விளம்பரங்கள், வகையிலி on December 14, 2006 | 2 மறுமொழிகள் »
ஐரோப்பாவின் சிறந்த படைப்பியக்க விருது பெற்ற விளம்ப்ரம் ஒன்றைப் பார்த்தேன். பின்பு தான் தெரிந்தது காந்தியம் வளர்க்க இப்படியும் ஒரு வழி உண்டா….
இதோ எனது பதிவுலக நண்பர்களுக்காக…..
கீழே கிளுக்குங்கள்..
http://www.epica-awards.org/assets/epica/2004/winners/film/flv/11071.htm






