Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

December 15th, 2006- ‍க்கானத் தொகுப்பு

வலிப்பூ குறும்பு 
 யோவ் புலிகேசி, பொன்ஸ் யானைகிட்ட விளையாடாத விளையாடாதன்னு சொன்னேன் கேட்டியா…..?
சின்ன வயசுல லகுட பாண்டி இல்லாத நேரத்துல நீ வாலாட்டி அசிங்கப் பட்டதை மறந்திட்டியா…..? 
யோவ் லகு முக்கியமான நேரத்துல காணாம போய் உன் அமைச்சர் வேலையை சரியாதான் செய்ற….
வாசகர்களே நான் என்னத்தைன்னு சொல்ல…..
இப்படித்தான் ஒரு நாளு புலிகேசி சின்ன வயசுல…..
அதை நான் சொல்றதைவிட அந்த நேரத்துல candid camera வச்சு படம் பிடிச்சிட்டோம்….
நீங்களே கீழே கிலிக்கி பார்த்து தெரிஞ்சுக்குங்க…

பி.கு.: this post is fully sponsored [...]

முழு பதிவையும் வாசிக்க »

அருட்பாடல் சீரீஸ் பார்த்து சீரியஸா ஆய்ட்டியா….
இந்தா கட்சியா இந்த விளம்பரத்தைப் பார்த்து கண்ணைத் தொட்சிக்கோ…
பொண்டாட்டிகளே ஜாக்கிரதை….
மேலும் விவரத்துக்கு கீழே தட்டு மா….

பி.கு.: திருப்பி திருப்பி சொல்லனுமாம்…… This part of my post is not at all sponsonsored by anybody கெடச்சா சொல்லிக்கோ….

முழு பதிவையும் வாசிக்க »

பரிதியாய் வந்த சிவனை நோக்கி:
உணர்வோடும் உயிரோடும் அனுக்களாலான
ஊனோடும் உரைந்து விட்டாய் – உன்
காதலுக்காய் காத்துநின்றேன்
கைப்பந்தாய் மாறிவிட்டேன்
விளையாட்டில் இணைந்துவிட்டேன்
 ஆனந்தக் கூத்தாடுவோம் வா!

முழு பதிவையும் வாசிக்க »

ரொம்ப சீரியஸா கவிதை படிச்சிருப்பீங்க…..
கொஞ்சம் ரிலாக்ஸ் மாமே……..
எவ்வளவு தான் சபலம் இருந்தாலும் அமெரிக்கர் வெற்றிக்கு இதுதான் ரகசியமோ…..
தெரிஞ்சிக்க கீழே கிலிக்குங்கள்…….

பி.கு.: This part of my post is sponsored by nobody. அட யாராச்சும் இருந்தா சொல்லுங்கன்னு நேற்றே சொன்னேன் இல்ல…….

முழு பதிவையும் வாசிக்க »

கவலைகளுக்குக் குரல் கொடுக்காத இறைவனை நிந்தனை செய்கையில் அவன் குரல் கேட்டது:
               பகல் நிலவாய் நினைத்திடாதே – உன்                                               
              பார்வைக்குள் வரவில்லை என்பதானால்
              முடிந்தால் நிமிர்ந்து பார்
               பரிதியாவும் தோன்றிடுவேன்

முழு பதிவையும் வாசிக்க »