“ஜாதகம் சாமியெல்லாம் பொய். எங்க எதுத்த மாதிரி தான் சிவன் கோயில் இருக்கு. ஆனால் நான் உழைப்பை மட்டுமே நம்பினேன் இன்றைக்கு எவ்வளவு முன்னுக்கு வந்திருக்கிறேன். ஒரு நாளைக்காவது கோயிலுக்கு போய் இருக்கேனா” என்று ஜம்பமாய்ப் பேசிவந்த வெங்கட கிருஷ்னன் அன்றைக்கு ரொம்ப பய பக்தியாய் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். வெளியூரில் இருந்து வீடு திரும்பிய நான் வேகமாக அம்மாவிடம் கேட்டேன்.
“அதுவா… கஷ்டம்னு வந்துட்டா எல்லாரும் அவன் கால்ல தான போய் விழுந்தாகணும். அவருடைய மூத்த தலை பேரன் [...]
December 18th, 2006- க்கானத் தொகுப்பு
நந்துகண்ணா ….!
Posted in சிறுகதை on December 18, 2006 | 2 மறுமொழிகள் »






