வணக்கம் நண்பர்களே…..
அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துகள்….
பொதுவாக கிருஸ்தமஸ் தினத்திற்காகவும், புத்தாண்டிற்காகவும் சிறு கருத்துப்படம் ஒன்று சொல்ல நினைத்தேன். அதற்காகத்தான்.
please இன்றைக்காவது, உங்களுக்காக இல்லையென்றாலும் உங்கள் வீட்டு நாய்க்காகவாவது… இனி செய்யுங்கள்.
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள்… புத்தாண்டில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது
அயன்






