Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

April, 2007 க்கான தொகுப்பு

இந்த வலைப்பதிவை நான் ஆரம்பித்ததே என்னுடைய எழுத்துலக அனுபவத்தை அதிகப் படுத்திக் கொள்ளத்தான். இதனுடைய 6 மாத முடிவை அளக்க… என் பாதையை சீர் செய்துகொள்ள எனது எழுத்துகள் பற்றி பொன்ஸிடம் உதவி கேட்டிருந்தேன். அவரும் அவருடைய வேலைகளுக்கு நடுவே சிரமத்துடன் பாடி வேலையை முடித்துக் கொடுத்தார். இடையில் எனது அலுவல்களும் வந்துவிட்டதால் அது கிடப்பில் இறந்து விட்டது. வெகு நாட்கள் கழித்து இன்று அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். என்னையும் ஒரு எழுத்தாளனாக அங்கீகரித்ததற்கு [...]

முழு பதிவையும் வாசிக்க »

BABEL – முடியாதத் தலைக்கனம்

மனித அறியாமையின், இயலாமையின் சின்னமாக பைபில் எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான கோபுரம் தான் பேபெல். அதன் பெயரைக் கொண்டு சமீபத்தில் வந்த படம் உலக அளவில் அங்கீகாரம் பெற்றது. அந்தப் படம் குறித்த ஒரு பதிவுதான் இது.
மனித ஆற்றலின் வளர்ச்சியைக் கண்டு கடவுளோடு போட்டி போட அகங்காரங்கொண்டு சொர்க்கத்தை அடைய பூமியில் இருந்து எழுப்பப்பட்ட கோபுரம்தான் பேபெல். கோபங்கொண்டக் கடவுள் மனிதர்கள் நடுவே பலக் குழப்பங்களை ஏற்படுத்தி [...]

முழு பதிவையும் வாசிக்க »

சமபத்திய நேர்முகத் தேர்விற்காகப் பின் நவீனத்துவம் குறித்தத் தகவல்கள் எனக்குத் தேவைப்பட்டது. இலக்கிய ஆர்வமேயன்றி அனுபவம் குறைவாக இருக்கும் எனக்கு டில்லியில் இது குறித்த விவரங்கள் சொல்லும் அறிஞர்கள் மிகச் சிலரே. அவர்களுள் பின்நவீனத்துவ எழுத்தாளராகக் கருதப்படும் ‘பிர’பல இரட்டையருள் ஒரு முக்கிய எழுத்தாளர் இங்கு தான் பணிபுரிவதாகத் தெரிய வந்தது. அவருடைய கைபேசி எண் கிடைத்ததால் அவரைத் தொடர்பு கொண்டேன். என்னை [...]

முழு பதிவையும் வாசிக்க »

வணக்கம் தோழர்களே!
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்   வந்திருக்கிறேன்.  காலம் ஓடுகின்றவேகத்தில்  ஒருவர் நிஜமாகவே   தன் சுயத்தை  மறக்க  வேண்டிய நிலை  ஏற்பட்டுவிடுகிறது.   அப்படித்தான் அலுவல்களுக்கு  நடுவில் தொலைந்து போய்விட்டு மீண்டும் உயிர்த்து எழுந்து்ல் வந்துள்ளேன்.  இந்த இடைவேளியில்  வாழ்க்கைதந்தப் பாடங்கள் மிகப்பல.   எதிர்பார்ப்புகள், சந்தோஷங்கள், துக்கங்கள், ஏமாற்றங்கள்,  புதுப்புது கருத்து வளர்ச்சிகள்,படித்த புத்தகங்கள் அதன் தாக்கங்கள்… இன்னும் எத்த்னையோ. அத்தனையும் பதிவு செய்ய காலம் கடத்திவிட்டதற்கு என்னைத் தான் நான் நொந்து கொள்ள வேண்டும்.
சரி [...]

முழு பதிவையும் வாசிக்க »