தேசியம் என்ற அமைப்புக்குள் நம் ஒருவருக்குமே அது வரையில் இல்லாத ஒற்றுமையை நமது விடுதலை இயக்கம் ஏற்படுத்திக் கொண்டு வரும் பொழுது, பெரியார் துவங்கிய நீதி இயக்கம் சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது வரவேற்றது நியாயமா? பெரியாரியலில் தேர்ந்தோர் யாராவது இடு குறித்த சந்தேகத்தை தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும்.
மே, 2007 க்கான தொகுப்பு
பெரியார் செய்தது நியாயம் தானா?
Posted in பகுக்கப்படாதது on மே 9, 2007 | 2 மறுமொழிகள் »
அயன் பா.க.ச.வில் சேர மறுப்பு…..?
Posted in பகுக்கப்படாதது on மே 4, 2007 | 6 மறுமொழிகள் »
பண்றதே வெட்டி வேலை அதுல உறுப்பினர் அட்டை வேறையா?
ஒரு காரணத்தை முன்னொட்டி போட்ட பதிவை வைத்து அரசியல் செய்து புகழ் சேர்க்க முயன்ற தேசிய ப.க.ச தலைவர் தலைமறைவு….. அந்த சங்கத்தை அயன் வன்மையாகக் கண்டிக்கிறார். இவர் கண்டனத்துக்குப் பயந்து ஷென்ஷி தலைமறைவாகிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி. சந்தேகமிருந்தால் அவ்ருடைய கைபேசி எண்ணைச் சுழற்றிப் பார்க்கலாம்… இல்லையெனில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் அவரது அலுவலக எண் கொடுக்கப்படும் அங்கே அப்படி ஒரு ஆளே இல்லை என்பார்கள்.
பயமுறுத்தி [...]
பதிவர்களே இது நியாயம் தானா…? (குட்டி சர்வேவின் முடிவு)
Posted in பகுக்கப்படாதது on மே 4, 2007 | 10 மறுமொழிகள் »
பதிவர்கள் வருந்தக் கூடிய சுய தரிசனம்
இந்தப் பதிவு யாரையும் தாக்கியோ அல்லது அனைவரையும் வருத்தப்பட வைக்கவோ எழுதப் [...]
ஆமாம்…. ஜோதிகாவுக்கும் கௌதமுக்கும்…
Posted in பகுக்கப்படாதது on மே 3, 2007 | 9 மறுமொழிகள் »
ஆமாம் ஜோதிகாவுக்கும் கௌதமுக்கும் என்னங்க பிரச்சனை? கௌதம் எடுத்தது நாலு படம (தமிழ்ல). அதுலயும் மூன்று படத்துல ஜோதிகா தான் நாயகி. நாயகியா வந்தாலும் எதிர் நாயகியா வந்தாலும் எல்லாத்துலயும் ஜோதிகா உயிருக்கு ஆபத்து வச்சிடறாரு. வேட்டையாடு விளையாடு தவிற வேற எதுலயும் அவங்களை காப்பாற்ற முயற்சியே எடுக்கலையே… உங்களுக்கு யாருக்காவது தெரியுமா?்
குஷ்பூ அக்காவை ஏங்க கோவிச்சுகிட்டீங்க?
Posted in பகுக்கப்படாதது on மே 2, 2007 | 6 மறுமொழிகள் »
இது கொஞ்சம் பழைய மாவு தான். ஆனால் அதுல அரைக்கப் படாம ஒடுங்கின அரிசையைப் பற்றி திரும்பி பார்க்கலாம்னு தான். எல்லாருக்குமே தெரியும் போன வருஷம் குஷ்பூ சொன்ன ஒரு சின்ன வார்த்தைக்காக அவங்களை என்ன பாடு படுத்தினாங்கன்னு. நான் அவங்க [...]
தெரியுமா உங்களுக்கு..?
Posted in பகுக்கப்படாதது on மே 1, 2007 | 6 மறுமொழிகள் »
தகவல் உரிமை பற்றித் தெரியுமா உங்களுக்கு?
மிகப் பரவலாக இந்தியாவில் இரெண்டு வருடங்களாகப் பேசப் படுவது நமக்கு அளிக்கப் பட்டுள்ள தகவல் உரிமை. ஆனால் இதைப் பற்றி படித்த பலருக்கே தெரியாத பட்சத்தில் என் வக்கீல் நண்பர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இதோ இந்தப் பதிவைப் போடுகிறேன்.
தகவல் உரிமை என்றால் என்ன?
இந்திய அரசியல் சட்டம் 19(1)ன் கீழ் அனைத்து குடிமகனுக்கும், பேச்சுரிமையும், கருத்துரிமையும் அடிப்படை உரிமைகளாக வழங்கப் பட்டுள்ளன. ஆனால் இந்த உரிமை [...]






