Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

மே 3rd, 2007- ‍க்கானத் தொகுப்பு

ஆமாம் ஜோதிகாவுக்கும் கௌதமுக்கும் என்னங்க பிரச்சனை?  கௌதம் எடுத்தது நாலு படம (தமிழ்ல). அதுலயும் மூன்று படத்துல ஜோதிகா தான் நாயகி. நாயகியா வந்தாலும் எதிர் நாயகியா வந்தாலும் எல்லாத்துலயும் ஜோதிகா உயிருக்கு ஆபத்து வச்சிடறாரு. வேட்டையாடு விளையாடு தவிற வேற எதுலயும் அவங்களை காப்பாற்ற முயற்சியே எடுக்கலையே… உங்களுக்கு யாருக்காவது தெரியுமா?்

முழு பதிவையும் வாசிக்க »