ஆமாம் ஜோதிகாவுக்கும் கௌதமுக்கும் என்னங்க பிரச்சனை? கௌதம் எடுத்தது நாலு படம (தமிழ்ல). அதுலயும் மூன்று படத்துல ஜோதிகா தான் நாயகி. நாயகியா வந்தாலும் எதிர் நாயகியா வந்தாலும் எல்லாத்துலயும் ஜோதிகா உயிருக்கு ஆபத்து வச்சிடறாரு. வேட்டையாடு விளையாடு தவிற வேற எதுலயும் அவங்களை காப்பாற்ற முயற்சியே எடுக்கலையே… உங்களுக்கு யாருக்காவது தெரியுமா?்
ஆமாம்…. ஜோதிகாவுக்கும் கௌதமுக்கும்…
மே 3, 2007 அயன் ஆல்
பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 9 மறுமொழிகள்
9 பதில்கள்
மறுமொழி இடுக
நிழலின் நிஜம்
வகைகள்
குறிச்சொற்கள்
123 agreement atomic energy India's Foreign policy politics tamil word hunt thesarus tourism travelling ஆன்மீகம் ஆர்யா ஆஸ்கார் இலக்கியம் ஏ. ஆர். ரகுமான் கோல்டென் குலோப் சினிமா சிறுகதை செய்தி தமிழ் இசை தமிழ்ச் சிறுகதை வரலாறு தற்கொலை நாத்திகம் நான் கடவுள் பரிமேல் அழகர் பாலா புரணி பூஜா பெண்ணியம் பெரியார் மின்சார கனவு மேற்கத்திய தரம் வலையில் பெண்கள் வள்ளுவன் வைரமுத்து-
அண்மைய இடுகைகள்
-
நிழல்களின் சுவடுகள் (Comments)
அயன் மேல் சொல்ல மறந்த சொற்கள்.. gaya மேல் சொல்ல மறந்த சொற்கள்.. அந்தோணிராஜ் கடையம் மேல் முடியாத வேலை… coolஅ கொஞ்… Kannan மேல் சொல்ல மறந்த சொற்கள்.. Jawahar மேல் என்னது பெரியார் சாமியை நம… -
அதிகம் வெளிச்சமிடப்பட்ட நிழல்கள்
-
Top Clicks
மெட்டா
StatCounter
-
Blog Stats
- 20,323 hits
நான் பார்ப்பவை (Blogroll)
-
Flickr Photos



More Photos
செய்தியோடை (RSS)- முத்தம்மா மருந்து குடிச்சிட்டா தெரியுமா? நவம்பர் 17, 2009மேட்டாஸ்பித்திரில்ல அங்கதேன் அவுகளுக்கு காய்ச்சலுன்னு கூட்டிகிட்டு போயிருந்தப்போ இளையவன், மவான்னு மொத்த குடும்பமும் வந்திருந்தாவ என்னன்னு கேட்டதுக்கு ஏதோ மயக்கமா இருந்துதுன்னு சொல்லிகிட்டே விழுந்துட்டா வேல அதிகமானதால ப்ரசருன்னு சொன்னாவ.. ஆனா ரெண்டு நாளு கழிச்சுதான் டிஸ்ஜார்ஜு பண்ணாகளாம். நான் தேன் சும்மா கெடக்காம ஆஸ்பித்திரில வேல பாக்கவுக கிட்ட கேட்டதுக்கு இ […]அயன்
- முத்தம்மா மருந்து குடிச்சிட்டா தெரியுமா? நவம்பர் 17, 2009
உங்கள் கவனத்திற்கு
-
Sponsored Links ADster
The new way to buy & sell flat-rate text ads!Advertise Here




இப்போ உங்களுக்கு இது தான் பெரிய பிரச்சினையா ???
வேற வேலை இல்லையா
என்ன மாதிரியே வெட்டியா ?(;))
சூர்யா மேல கோபமா இருப்பார் போல
ஹீரோக்கள் மேல பொறாமையா இருக்குமோ..?எனக்கும் தெரியலங்க… வேறயாரச்சும் சொல்லுவாங்களா பார்க்கலாம்…எக்ஸாம்க்கு படிச்சு முடிச்ச கேப் ல இது மாதிரி எல்லாம் எப்படி யோசிக்கறீங்க..
இதில் வில்லனுக்கு வாய்ஸ் வேற குடுத்து – கண்ணா பின்னா னு திட்டி தீக்குராரு.
“நீ வட நாடு கார்ரியா…”
” ரூம் போட்டு இவளையும் போடலாம்னு வந்தையா?”
“இல …அவ என்ணாக்கு வென்னுந் இழ பாத்துக்கிட்டே இருந்தேன் …செமையா இருக்கா”
நல்ல சிறப்பான சிந்தனை.. சர்வேசன் கிட்ட சொன்னீங்கன்னா இதை வச்சு சர்வே எடுத்து ரிசல்ட் கொடுப்பாரு..
)
எல்லா படத்திலும் மாயான்னு பேரு வேற !
சரி வுடுங்கப்பா, அதான் சூர்யா குடும்பமே ஜோவோட நடிப்புக்கு பெரிய ஃபுல்ஸ்டாப் வச்சுட்டாய்ங்கள்ள! இப்ப எதுக்கு இத கிலறிக்கிட்டு.
நான் ஒரு பரம ஜோ ரசிகன்
இது ஈழப்பிரச்சனைக்கு ஈடானது. அனைவரும் கவலைக்கொள்ளவேண்டிய விசயம். கவனியுங்கள் நண்பர்களே…
திருமணம் ஆகி குடும்ப வாழ்க்கையில் உள்ள ஒரு நடிகையைக் குறித்து இப்படி மட்ட ரசனையில் தலைப்பு வைத்ததே தப்பு..அதையும் வைத்துவிட்டு அடுத்த நாள் பதிவர்களுக்கு அறிக்கையில் அறிவுரை தந்து எழுதுவானேன்?
நீங்கள் ரசிப்பதை, உங்களுக்குப் பிடித்ததை, பயனுள்ளதாய் இருக்கும் என்று நினைப்பதை எழுதுங்கள். வருபவர்களுக்குத் தோரணம் கட்ட ஆரம்பித்தால், அதற்கு முடிவே இருக்காது.