பண்றதே வெட்டி வேலை அதுல உறுப்பினர் அட்டை வேறையா?
ஒரு காரணத்தை முன்னொட்டி போட்ட பதிவை வைத்து அரசியல் செய்து புகழ் சேர்க்க முயன்ற தேசிய ப.க.ச தலைவர் தலைமறைவு….. அந்த சங்கத்தை அயன் வன்மையாகக் கண்டிக்கிறார். இவர் கண்டனத்துக்குப் பயந்து ஷென்ஷி தலைமறைவாகிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி. சந்தேகமிருந்தால் அவ்ருடைய கைபேசி எண்ணைச் சுழற்றிப் பார்க்கலாம்… இல்லையெனில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் அவரது அலுவலக எண் கொடுக்கப்படும் அங்கே அப்படி ஒரு ஆளே இல்லை என்பார்கள்.
பயமுறுத்தி உறுப்பின்ராக்க நினைக்காதீங்க. ஆமாம். அதுக்காக மொட்டைத் தல மேல எனக்கு ரொம்ப பிரியம்னு நினைக்க வேண்டாம். தேவைப்பட்டால் பால பாரதிக்கே் அல்வாதரும் சங்கம் ஒன்று ஆரம்பிப்போம்…
அயன் செய்தியகம்
டில்லி







அடப்பாவி.. கொஞ்சம் வேல இருக்குன்னு தமிழ்மணம் பக்கம் 10 நிமிஷம் எட்டிப்பாக்காட்டி தலைமறைவா
என்ன கொடும இது சரவணா..
சென்ஷி
பா.அல்வா.ச ? இது என்ன புது கலாட்டா ?
[...] அயன் பா.க.ச.வில் [...]
//அதுக்காக மொட்டைத் தல மேல எனக்கு ரொம்ப பிரியம்னு நினைக்க வேண்டாம். தேவைப்பட்டால் பால பாரதிக்கே் அல்வாதரும் சங்கம் ஒன்று ஆரம்பிப்போம்…//
அதுக்குத்தான்யா நானும் கூப்ட்டேன்
பாகசவுக்கே கணடனமா.. அது சரி.. பொதுவா நாங்க தான் தலைய கலாய்க்காத பதிவுகளைக் கண்டிப்போம்.. சரி விடுங்க.. என்னவோ.. நீங்க கொடுத்துவச்சது அவ்வளவு தான்.
தம்பி சென்ஷி, ஏதாச்சும் டில்லி பதிவர் சந்திப்பில் இவரைச் சந்திக்க முடிஞ்சா, நம்ம சங்கத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்லித் திருத்த முடியுதான்னு பாருங்க
அது நாங்களா விரும்பி வரது நீங்க அரசியல் சூழ்ச்சி செய்து இழுப்ப்து அல்ல