தேசியம் என்ற அமைப்புக்குள் நம் ஒருவருக்குமே அது வரையில் இல்லாத ஒற்றுமையை நமது விடுதலை இயக்கம் ஏற்படுத்திக் கொண்டு வரும் பொழுது, பெரியார் துவங்கிய நீதி இயக்கம் சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது வரவேற்றது நியாயமா? பெரியாரியலில் தேர்ந்தோர் யாராவது இடு குறித்த சந்தேகத்தை தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும்.
பெரியார் செய்தது நியாயம் தானா?
மே 9, 2007 அயன் ஆல்
பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள்
2 பதில்கள்
மறுமொழி இடுக
நிழலின் நிஜம்
வகைகள்
குறிச்சொற்கள்
123 agreement atomic energy India's Foreign policy politics tamil word hunt thesarus tourism travelling ஆன்மீகம் ஆர்யா ஆஸ்கார் இலக்கியம் ஏ. ஆர். ரகுமான் கோல்டென் குலோப் சினிமா சிறுகதை செய்தி தமிழ் இசை தமிழ்ச் சிறுகதை வரலாறு தற்கொலை நாத்திகம் நான் கடவுள் பரிமேல் அழகர் பாலா புரணி பூஜா பெண்ணியம் பெரியார் மின்சார கனவு மேற்கத்திய தரம் வலையில் பெண்கள் வள்ளுவன் வைரமுத்து-
அண்மைய இடுகைகள்
-
நிழல்களின் சுவடுகள் (Comments)
அயன் மேல் சொல்ல மறந்த சொற்கள்.. gaya மேல் சொல்ல மறந்த சொற்கள்.. அந்தோணிராஜ் கடையம் மேல் முடியாத வேலை… coolஅ கொஞ்… Kannan மேல் சொல்ல மறந்த சொற்கள்.. Jawahar மேல் என்னது பெரியார் சாமியை நம… -
அதிகம் வெளிச்சமிடப்பட்ட நிழல்கள்
-
Top Clicks
மெட்டா
StatCounter
-
Blog Stats
- 20,323 hits
நான் பார்ப்பவை (Blogroll)
-
Flickr Photos



More Photos
செய்தியோடை (RSS)- முத்தம்மா மருந்து குடிச்சிட்டா தெரியுமா? நவம்பர் 17, 2009மேட்டாஸ்பித்திரில்ல அங்கதேன் அவுகளுக்கு காய்ச்சலுன்னு கூட்டிகிட்டு போயிருந்தப்போ இளையவன், மவான்னு மொத்த குடும்பமும் வந்திருந்தாவ என்னன்னு கேட்டதுக்கு ஏதோ மயக்கமா இருந்துதுன்னு சொல்லிகிட்டே விழுந்துட்டா வேல அதிகமானதால ப்ரசருன்னு சொன்னாவ.. ஆனா ரெண்டு நாளு கழிச்சுதான் டிஸ்ஜார்ஜு பண்ணாகளாம். நான் தேன் சும்மா கெடக்காம ஆஸ்பித்திரில வேல பாக்கவுக கிட்ட கேட்டதுக்கு இ […]அயன்
- முத்தம்மா மருந்து குடிச்சிட்டா தெரியுமா? நவம்பர் 17, 2009
உங்கள் கவனத்திற்கு
-
Sponsored Links ADster
The new way to buy & sell flat-rate text ads!Advertise Here




இட ஒதுக்கீடு குறித்து நான்எழுதிய பதிவைப் பார்க்கவும்!
சைமன் கமிஷன் இந்தியர்களுக்கு தங்களை தாங்களே நிர்வகித்து கொள்ளும் தகுதி இருக்கிறதா என்று ஆராய வந்தது. அவ்வாறு ஆராய்வதே, ஒரு ஆராய்தலை பிரிடீஷ் மேற்கொள்வதே தவறானது என்று காங்கிரஸ் உட்பட்டவர்கள் எதிர்த்தார்கள். நியாயமாய் பெரியாரும், அவரது சுயமரியாதை கொள்கைபடி இதை எதிர்த்திருக்கத்தான் வேண்டும். ஆனால் தங்களை தங்களே ஆள்வது என்பது, இந்தியாவில் அப்போதிருந்த நிலவரப்படி, காங்கிரஸ் கையிலும்-குறிப்பாக பார்பனர்கள் கையிலும் கேள்வி கேட்க இயலாத வகையில் அதிகாரம் சென்று அடைவதற்கே வழி வகுக்கும் என்ற வகையில் இருந்தது. அதை தடுப்பதற்கான ஒரே வழியாக பிரிடீஷ் ஆட்சி தொடர்வதும், சைமன் கமிஷனை ஆதரிப்பதுமாக பெரியாருக்கு இருந்திருக்கிறது. மேலும், தங்களை தாங்களே ஆட்சி செய்வதற்கான தகுதி என்பதை, இங்குள்ள மக்கள் பார்பன அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்து கொள்வதிலிருந்தும், அது குறித்து விழிப்புணர்வு பெறுவதும் என்பதாக எடுத்துக் கொண்டால், அத்தகைய (தங்களை தாங்களே நிர்வகித்து கொள்ளும்) தகுதியை இந்தியா பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பார்வையில் பெரியார் சைமன் கமிஷனை ஆதரித்தார். இன்னும் விவரமாக பெரியாரின் அந்த காலக் கட்ட பேசுக்களையும் எழுத்துக்களையும் படித்தால் புரியலாம்.