Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஜூன் 14th, 2007- ‍க்கானத் தொகுப்பு

வணக்கமுங்க….. போன வகுப்புல நம்ம பாடி சோடா அடிச்ச லூட்டி தாங்கல… அவரு பாட்டுக்கு சுருதி பின்னாடி ஓடிட்டாரு. யோகா வகுப்பு ஆனா அவருக்காக நிக்காது. அதுதான் நானே நான் புரிஞ்சிகிட்டத சொல்ல வந்தேன்.
யோகா பண்றதுக்கு ஆரம்பிக்கும் முன்னாடி சில விஷயங்களை நாம கவனிக்கணும். அதை இங்கு பார்ப்போம்.
1. எப்பையுமே நாம குறிப்பிடாத நேரம் தவிர மூக்கால மட்டுமே மூச்சு விடுங்க
2. நம்மளோட உடல், மனம் எல்லாத்தையும் ஒன்று படுத்துவதற்காகவே இந்த யோகா செய்கிறோம்னு சொன்னோமில்லை. அதுக்கு [...]

முழு பதிவையும் வாசிக்க »