மொழியை சோதித்துக் கொண்டு இருக்கும் புதுவகை எழுட்துகளில் காணக்கிடைக்காத நேசத்தை, தென்னெழுச்சியை, நுட்பத்தை முன் வைக்கின்றன சாணக்யாவின் கதைகள். ச்மூகத்தின் ஆதிக்க மதிப்பிடுகளால் தமது கௌரவத்தைப் பறிகொடுத்த மனிதர்கள் இவர் கதைக்ளின் ஊடாக மீண்டும் அதைக் கண்டடைகிறார்கள்.
என்ற காலச்சுவடின் அறிமுகம் இவரடு எழுத்துக்கு இருக்க இந்த புத்தகத்தை ஒரு சின்ன விபத்தாகப் படிக்க நேரிட்டது. படித்து முடித்த பின் இவருக்குக் கொடுத்த அறிமுகம் உயர்வுநவிர்ச்சி அல்ல என்பது புரிந்தது.
கடந்த நான்கு வருடங்களாக எழுதத் துவங்கியவ்ர்தான் ்தாக [...]
ஜூன் 15th, 2007- க்கானத் தொகுப்பு
‘என் வீட்டின் வரைபடம்’ – நூல் அறிமுகம்
Posted in பகுக்கப்படாதது on ஜூன் 15, 2007 | 1 மறுமொழி »






