மென் பள்ளி துவங்குவது பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க..? குறித்த மறுமொழிகள்

Prakash இவரால்
Nice idea…

மென் பள்ளி துவங்குவது பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க..? « கதம்ப மாலை இவரால்
[...] on June 29th, 2007  …கேட்கிறார் அயனுலகம்.  ….. இந்த வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் ச… … ….யோசனை இதுதான். நாம் சின்ன [...]

மங்கை இவரால்
மிக நல்ல யோசனை…ஸ்மைல் ஃபௌன்டேஷன் இது போல ஒரு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தி இருக்கிறார்கள்..

தொழிற்சாலைகளிலும் செய்யலாம்….

ஆனா தம்பி…இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதினா எல்லாருக்கும் புரியும்…தமிழ்படுத்தின வார்த்தைகளுக்கு ஆங்கில வார்த்தையையும் கொடுத்தா இன்னும் நல்லா இருக்கும்…என்ன மாதிரி அரை வேக்காடுகளுக்கு…

அருமையான திட்டம்..ஆனால் கவனமாக ஆராய்ந்து, திட்டமிட்டு, தகுந்த உதவிகளுடன் செய்தால்..கண்டிப்பாக பலர் பயனைடைவார்கள்….

இன்னொரு பதிவு போடுப்பா….

ayanulagam இவரால்
வாங்க பொன்ஸ்…

இந்த பதிவு போட்ட பிறகு வந்திருக்கும் முதல் கருத்து இது…

//ஆர்வமுள்ள வலைஞர்களை ஒவ்வொரு மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியராக நியமிக்கலாம். அதன்மூலம், தினசரி, தனித் தொடர்பை உருவாக்கி மாணவர்களின் தயக்கங்களைப் போக்கலாம்.//

இது கூட நல்ல ஐடியாவா இருக்கே…

ஆனால் ஆர்வல்ர்களை முதலில் திரட்ட வேண்டும்..  அனைவரும் ஒரு இடத்தில் சந்திக்க வேண்டும்..  அதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும்..  கால தாமதம் ஆனாலும் ஆர்வலர்களைத் திரட்டி விட்டால் பாதி வேலை முடிந்த மாதிரி. இப்பொழுது வெறும் காற்றிலேயே ஓவியம் தீட்டுகிற மாதிரிதான் இருக்கு..

பார்ப்போம் இந்த விதை எப்படி கிளையெடுக்கிறது என்று

பொன்ஸ் இவரால்
ஆராய்ச்சிக் கட்டுரையை இன்னும் படிக்கலை.. ஆனால் யோசனை கேட்க நல்லா இருக்கு..

தேவைகள் என்பதில் ஒரு அலுவலகம் மட்டுமில்லை.. அதை நிர்வகிக்க, மற்ற தளவாடங்களைப் பராமரிக்க ஆட்கள் தேவைப்படும்.  ஆர்வமுள்ள வலைஞர்களை ஒவ்வொரு மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியராக நியமிக்கலாம். அதன்மூலம், தினசரி, தனித் தொடர்பை உருவாக்கி மாணவர்களின் தயக்கங்களைப் போக்கலாம்.

இப்போது அதிக காசு எடுக்கும் வியாபாரமாக அறிமுகமாகிக் கொண்டிருக்கும் EPOவை நீங்கள் இலவசமாக, லாபமில்லாமல் செய்ய நினைக்கிறீர்கள்.. சிவாஜி கதை மாதிரி ஆகாம இருந்தா சரிதான்..

Premkumar இவரால்
உங்க‌ளை எட்டு ஆட்ட‌த்திற்கு அழைத்திருக்கிறேன். இதை சொடுக்கி பார்க்க‌வும்

http://premkumarpec.blogspot.com/2007/06/8-1.html