வணக்கம் நண்பர்களே!
நல்லா இருக்கீங்களா?
அலுவல்கள் காரணமாக ரொம்ப நாள் லீவு போட வேண்டியதா போயிடுச்சு… இனி மார்ச் வரைக்கும் உங்கள் அனைவரோடும் இணைஞ்சு இருப்பேன். ஓ.கே.யா? நீங்கள் எல்லாரும் நலமா இருப்பீங்கன்னு நம்புறேன்.
இனி இந்த இடைவெளியில மனசுல தோன்றுன விஷயங்களப் பதியலாம் பகிரலாம் ரைட்டா?






