Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

மே 18th, 2010- ‍க்கானத் தொகுப்பு

இந்த salute உங்களுக்காக…

புதிராய்ப் போன கனவுகளோடு மூன்றெழுத்து கெட்ட வார்த்தை என்ற சிறுகதை (சிறுகதைன்னா என்னன்னே தெரியாத வயசுலன்னு வச்சுக்கூங்களேன்.. இன்னும் படிச்சுகிட்டு தான் இருக்கேன்:(  ) மூலம் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்து இந்த வலைப்பூவைத் துவங்கினேன்.  இதற்கு இப்பொழுது மத்திய அரசுப் பணியில் இருக்கும் தியாகராஜனுக்கு தான் பல கோடி நன்றிகள் சொல்ல வேண்டும்.. அவர்தான் என்னை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்தினார். புதிய அனுபவங்கள்,  இனிய நட்புகள்..:)  என்னிடம் இருந்து எதிர்பார்க்கும் நலம் விரும்பிகளின் [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.