Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘பெண்ணியம்’ பகுப்புக்கான தொகுப்பு

வணக்கம் நண்பர்களே,
ஏற்கனவே நான் சொன்னது போன்று இந்த வாரம் நான் எனது ஆராய்ச்சி கட்டுரைக்கு படித்துக் கொண்டிருந்தேன். கல்விக்கூடங்களில் வலைப்பூக்கள் செய்யக்கூடிய மாயங்களைப் பற்றிதான். நான் வலை உலகிற்குப் புதியவன் ஆனதால் நிறைய படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
அப்போது The hinduவில் நேற்று இந்திய வலைப்பதிவர் பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி கட்டுரை வெளியாய் இருந்தது. அதில் அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது ரெண்டு விஷயம். ஒன்று பெண் வலைப்பதிவர்களின் மிகக் குறைவான எண்ணிக்கை. ரெண்டு நம் வலைப்பதிவுகளின் உள்ளடக்கம். என்னைக் [...]

முழு பதிவையும் வாசிக்க »