Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘யோகா..!’ பகுப்புக்கான தொகுப்பு

வணக்கம் நண்பர்களே..! ரொம்ப நாளைக்கு முன்னாடி யோகாசனம் பற்றிய தொடர் ஒன்று ஆரம்பிச்சோம்.  அதை இப்போ தொடரலாம்னு முடிவு பண்ணி எழுத ஆரம்பிக்குறேன். ஏற்கனவே சொன்ன மாதிரி யோகாசனம் நம்ம மனசையும் உடலையும் சுத்தமா வச்சுக்கத்தான்.  இதுல முதல் பயிற்சி நம்மளோட உடல்ல அங்கங்கே தங்கி சக்தியோட்டத்திற்கு தடையா இருக்கிற வாயுவை எடுக்கிறது.  அதைத்தான் பவன்முக்தாசனம்னு பெரியவங்க சொல்லுவாங்க. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம். இதுல பலநிலை பயிற்சிகள் இருக்குது. இதுல நாம அடையப் போகிற பயன் [...]

முழு பதிவையும் வாசிக்க »

வணக்கமுங்க….. போன வகுப்புல நம்ம பாடி சோடா அடிச்ச லூட்டி தாங்கல… அவரு பாட்டுக்கு சுருதி பின்னாடி ஓடிட்டாரு. யோகா வகுப்பு ஆனா அவருக்காக நிக்காது. அதுதான் நானே நான் புரிஞ்சிகிட்டத சொல்ல வந்தேன். யோகா பண்றதுக்கு ஆரம்பிக்கும் முன்னாடி சில விஷயங்களை நாம கவனிக்கணும். அதை இங்கு பார்ப்போம். 1. எப்பையுமே நாம குறிப்பிடாத நேரம் தவிர மூக்கால மட்டுமே மூச்சு விடுங்க 2. நம்மளோட உடல், மனம் எல்லாத்தையும் ஒன்று படுத்துவதற்காகவே இந்த யோகா [...]

முழு பதிவையும் வாசிக்க »

ரொம்ப நாளா யோகாவைப்ற்றி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.  ஆனால் அதற்கு நான் முழுமையாக யோகா பயிற்சி செய்து அதில் தேர்ச்சி பெற்று அதன் பின்பு எழுதினால்தான் நன்றாக இருக்கும்.  ஆனால் அது விரைவில் முடியாது என்பதால் பாடி சோடாவை அணுகினேன். அவர் எனக்காக இங்கே யோகா வகுப்பு எடுக்க ஒப்புக் கொண்டார். ஆகவே இதோ அந்த வகுப்புகளைத் துவங்கி ஆயிற்று. முதல் வகுப்பில்யோகா என்றால் என்ன? நமக்கு அது [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.