அட அந்த ப்ரியாவுக்கு என்ன கள்ளத்தனம் . எந்த ப்ரியான்னு கேட்குறீங்களா அதாங்க ‘மின்சார கனவு’ல கன்னிகாஸ்த்ரியாகப் போறேன்னு சொல்லுமே அதுதான். அதுக்காக நம்ம வைரன் எவ்வளவு அழகாக இந்த வரியைத் தேடிப்போட்டு இருக்காரு. ஆமாங்க அவரு நிச்சயமா திருக்குறள்ல இருந்துதான் இதைப் போட்டிருப்பாரு. குற்றங்கடிதல் அதிகாரத்துல ஒரு குறள் காதல காதல் அறியாமை உய்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். அதாவுதுங்க ஒரு அரசன் தான் கடிய வேண்டிய குற்றங்கள் என்னென்னன்னு சொல்லும் போது கடைசில இப்படி [...]
‘இலக்கியம்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
பூ கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்….!!
Posted in இலக்கியம், வகையிலி, குறிச்சொல் இடப்பட்டது இலக்கியம், பரிமேல் அழகர், மின்சார கனவு, வள்ளுவன், வைரமுத்து on ஜூன் 3, 2009 | 3 மறுமொழிகள் »
தமிழ்ச் சிறுகதைச் சாலையிலே….(2)
Posted in இலக்கியம், சிறுகதை, குறிச்சொல் இடப்பட்டது இலக்கியம், தமிழ்ச் சிறுகதை வரலாறு on ஜூலை 13, 2007 | 4 மறுமொழிகள் »
உலக அளவில் சிறுகதையின் தோற்றம் அது ஒரு இலக்கிய வடிவாக வடிவெடுத்தது குறித்து நேற்று கண்டோம். இன்று தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அது எப்படி மாற்றம் அடைந்தது என்பதைக் காண்போம் தமிழில் சிறுகதையின் தோற்றம்: கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியரின் ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளோடு புண்ர்ந்த நகைமொழியானும்’ எனும் டொடரால் அறியலாம். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. [...]






