Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘பரிமேல் அழகர்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

அட அந்த ப்ரியாவுக்கு என்ன கள்ளத்தனம் . எந்த ப்ரியான்னு கேட்குறீங்களா அதாங்க ‘மின்சார கனவு’ல கன்னிகாஸ்த்ரியாகப் போறேன்னு சொல்லுமே அதுதான்.  அதுக்காக நம்ம வைரன் எவ்வளவு அழகாக இந்த வரியைத் தேடிப்போட்டு இருக்காரு.  ஆமாங்க அவரு நிச்சயமா திருக்குறள்ல இருந்துதான் இதைப் போட்டிருப்பாரு.  குற்றங்கடிதல் அதிகாரத்துல ஒரு குறள்
காதல காதல் அறியாமை உய்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
அதாவுதுங்க ஒரு அரசன் தான் கடிய வேண்டிய குற்றங்கள் என்னென்னன்னு சொல்லும் போது கடைசில இப்படி முடிக்குறாரு. தனக்கு விருப்பமானவற்றை [...]

முழு பதிவையும் வாசிக்க »