மேட்டாஸ்பித்திரில்ல அங்கதேன் அவுகளுக்கு காய்ச்சலுன்னு கூட்டிகிட்டு போயிருந்தப்போ இளையவன், மவான்னு மொத்த குடும்பமும் வந்திருந்தாவ என்னன்னு கேட்டதுக்கு ஏதோ மயக்கமா இருந்துதுன்னு சொல்லிகிட்டே விழுந்துட்டா வேல அதிகமானதால ப்ரசருன்னு சொன்னாவ.. ஆனா ரெண்டு நாளு கழிச்சுதான் டிஸ்ஜார்ஜு பண்ணாகளாம். நான் தேன் சும்மா கெடக்காம ஆஸ்பித்திரில வேல பாக்கவுக கிட்ட கேட்டதுக்கு இப்படின்னு சொன்னாக..
‘பெண்ணியம்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
முத்தம்மா மருந்து குடிச்சிட்டா தெரியுமா?
Posted in சிறுகதை, குறிச்சொல் இடப்பட்டது சிறுகதை, தற்கொலை, புரணி, பெண்ணியம் on நவம்பர் 17, 2009 | 2 மறுமொழிகள் »
பெண் பதிவர்களே கவனியுங்கள்…
Posted in பெண்ணியம், விவாத மேடை, குறிச்சொல் இடப்பட்டது பெண்ணியம், வலையில் பெண்கள் on நவம்பர் 29, 2006 | 6 மறுமொழிகள் »
வணக்கம் நண்பர்களே, ஏற்கனவே நான் சொன்னது போன்று இந்த வாரம் நான் எனது ஆராய்ச்சி கட்டுரைக்கு படித்துக் கொண்டிருந்தேன். கல்விக்கூடங்களில் வலைப்பூக்கள் செய்யக்கூடிய மாயங்களைப் பற்றிதான். நான் வலை உலகிற்குப் புதியவன் ஆனதால் நிறைய படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அப்போது The hinduவில் நேற்று இந்திய வலைப்பதிவர் பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி கட்டுரை வெளியாய் இருந்தது. அதில் அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது ரெண்டு விஷயம். ஒன்று பெண் வலைப்பதிவர்களின் மிகக் குறைவான எண்ணிக்கை. ரெண்டு நம் [...]






