Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘thesarus’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

ரொம்ப நாள் கழித்து பதிவு போடுகின்றேன்….
ஒரு கட்டுரை ஒன்று எழுதிக்கொண்டு இருக்கின்றேன். அதற்கு இரெண்டு வார்த்தைகளுக்கு எனக்கு தமிழில் வார்த்தைகளைத்தேட முடியவில்லை.
TRAVELLER, TOURIST இதுதான் அந்த இரெண்டு வார்த்தை.   பயணி, சுற்றுலா பயணி என்று சுலபமாகசொல்லலாம். ஆனால் இந்த வார்த்தைகள் அதன் முழு ஆன்மாவையும் கொடுக்கின்றதா என்பதுதான் சந்தேகம். Traveller என்பவன் தனது பயணத்தை வழக்கத்துக்கு மாறாக அமைத்து அவன் செல்லும் இடங்களின் கலாச்சார புவியியல் கூறுகளை பதிவு செய்பவன். ஹுவான் சுவான் ஒரு Traveller.  Tourist  [...]

முழு பதிவையும் வாசிக்க »