Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மனதைக் கவர்ந்த விளம்பரங்கள்’ Category

வணக்கம் நண்பர்களே…..

அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துகள்….

பொதுவாக கிருஸ்தமஸ் தினத்திற்காகவும், புத்தாண்டிற்காகவும் சிறு கருத்துப்படம் ஒன்று சொல்ல நினைத்தேன்.  அதற்காகத்தான்.

please இன்றைக்காவது, உங்களுக்காக இல்லையென்றாலும் உங்கள் வீட்டு நாய்க்காகவாவது… இனி செய்யுங்கள்.

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள்… புத்தாண்டில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது

அயன்

Advertisements

Read Full Post »

திருநெல்வேலிக்கு அல்வா கொடுப்பாங்க கேட்டிருப்பீங்க, திருப்பதிக்கு லட்டு கொடுத்திருப்பாங்க பார்த்திருப்பீங்க, சூரியனுக்கே டார்ச் அடிச்சிருப்பாங்க…..

இங்க பாருங்க ஒரு சிங்கத்துக்கு எல்லாரும் அல்வா கொடுக்றத……

வழக்கம் போல கீழே கிலிக் பண்ணி பாரு மாமு…

பி.கு.: இதுக்கும் யாரும் காசு கொடுக்கல….. This part of my post is brought to you by me… me only

Read Full Post »

வலிப்பூ குறும்பு 

 யோவ் புலிகேசி, பொன்ஸ் யானைகிட்ட விளையாடாத விளையாடாதன்னு சொன்னேன் கேட்டியா…..?

சின்ன வயசுல லகுட பாண்டி இல்லாத நேரத்துல நீ வாலாட்டி அசிங்கப் பட்டதை மறந்திட்டியா…..? 

யோவ் லகு முக்கியமான நேரத்துல காணாம போய் உன் அமைச்சர் வேலையை சரியாதான் செய்ற….

வாசகர்களே நான் என்னத்தைன்னு சொல்ல…..

இப்படித்தான் ஒரு நாளு புலிகேசி சின்ன வயசுல…..

அதை நான் சொல்றதைவிட அந்த நேரத்துல candid camera வச்சு படம் பிடிச்சிட்டோம்….

நீங்களே கீழே கிலிக்கி பார்த்து தெரிஞ்சுக்குங்க…

பி.கு.: this post is fully sponsored by https://ayanulagam.wordpress.com in association with http://vithai.edublogs.org

(தேன்கூடு போட்டிக்கான இடுகை)

Read Full Post »

அருட்பாடல் சீரீஸ் பார்த்து சீரியஸா ஆய்ட்டியா….

இந்தா கட்சியா இந்த விளம்பரத்தைப் பார்த்து கண்ணைத் தொட்சிக்கோ…

பொண்டாட்டிகளே ஜாக்கிரதை….

மேலும் விவரத்துக்கு கீழே தட்டு மா….

பி.கு.: திருப்பி திருப்பி சொல்லனுமாம்…… This part of my post is not at all sponsonsored by anybody கெடச்சா சொல்லிக்கோ….

Read Full Post »

ரொம்ப சீரியஸா கவிதை படிச்சிருப்பீங்க…..

கொஞ்சம் ரிலாக்ஸ் மாமே……..

எவ்வளவு தான் சபலம் இருந்தாலும் அமெரிக்கர் வெற்றிக்கு இதுதான் ரகசியமோ…..

தெரிஞ்சிக்க கீழே கிலிக்குங்கள்…….

பி.கு.: This part of my post is sponsored by nobody. அட யாராச்சும் இருந்தா சொல்லுங்கன்னு நேற்றே சொன்னேன் இல்ல…….

Read Full Post »

வணக்கம் நண்பர்களே….

பதிவுகள் போட்டுக்கொண்டிருக்கையில் உங்களுக்கு இடைவெளி கொடுக்க இதோ இந்த புதிய வகையினை அறிமுகப் படுத்துகிறேன்…

என் மனம் கவர்ந்த சில விளம்பரங்கள்…..

சிலர் ஏற்கனவே இவற்றைப் பார்த்திருக்கலாம்……

சிலர் மீண்டும் பார்க்கத் துடிக்கலாம்…….

சிலர் இங்கையும் விளம்பரம் வந்திடுச்சான்னு ஓடலாம்…..

சோப் ஓபெராக்களைப் பற்றி ஏற்கன்வே பார்த்தோம். பல சோப் ஓபெராக்களில் எனக்குப் பிடித்தது இந்தப் பகுதி தான். நமது வெட்டிகளுக்கு நடுவேயும் வந்துவிட்டது…..

பி.கு.: This part of my post is not at all sponsored by any of these commercials…               யாராவது கிடைத்தால் சொல்லுங்க மாமூஸ்…..(மாமீஸ் too.. கோவிச்சுக்கப் போறாங்க)

முதல் விளம்பரம்…..மனித உணர்வுகளின் ஆழம்  தொட்ட Airtel

கீழே கிளிக்குங்கள்


Read Full Post »

ஐரோப்பாவின் சிறந்த படைப்பியக்க விருது பெற்ற விளம்ப்ரம் ஒன்றைப் பார்த்தேன். பின்பு தான் தெரிந்தது காந்தியம் வளர்க்க இப்படியும் ஒரு வழி உண்டா….

இதோ எனது பதிவுலக நண்பர்களுக்காக…..

கீழே கிளுக்குங்கள்..

http://www.epica-awards.org/assets/epica/2004/winners/film/flv/11071.htm

Read Full Post »