Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘அருட் பாடல்’ Category

பல வருடங்களுக்கு பிறகு எழுத நினைத்து பிரசுரித்தது… வெறும் கருவியாக அவன் அருளாலே அவன் நடத்தியது…

Read Full Post »

( அருட் பாடல் தொடரை தொடர்ந்து படிக்காதவர்களுக்காக….)

 நான்கு வருடத்திற்கு முன்பு பேருந்து  உடலில் ஏறி இறங்கியும் இறவாத சிவ பக்தன் ஒருவனின் உள்ளக் குமுறல்:

என்னைச் சிந்திக்கச் செய்வதும் சிவனே!

சிந்தை கலங்கிடச் செய்வதும் சிவனே!

 

பொருந்தா பெருமைகள் தந்ததும் சிவனே!

தீரா பழிகள் சேர்த்ததும் சிவனே!

 

முந்தை கருமப் பலனென்று கூறி

இடையே இன்னல்கள் இட்டதும் சிவனே!

 

முன்னே காலன் வந்துநின்ற போதும்

 எதிர்த்தெனை எழுப்பி விட்டதும் சிவனே!

 

வாழ்விற்கு அர்த்தம் உண்டென் றுணர்த்தி

புத்துயிர் தந்து வள்ர்ப்பதும் சிவனே!

 

உண்ணா நோன்பு நோற்ற நேரம்

உயிரைக் காத்து வந்ததும் சிவனே!

 

உயர்ந்த எண்ணங்கள் தந்த போதும்

உடலுள் ஒளிந்து வாழ்தல் தகுமோ!

 

உன்னை வெளிக்கொணர உயிரே

இன்னும் என்ன செய்திடல் வேண்டும்!

 

உன்மேல் பழி சுமத்தி ஓடும்

கோழையின் வாதங்கள் என்றா நினைத்தாய்

 

எந்தன் பாரங்கள் தாங்க நாடும்

நான்க கவை பிள்ளைக் குமுறலையா!!

…………………………………………………

கவலைகளுக்குக் குரல் கொடுக்காத இறைவனை நிந்தனை செய்கையில் அவன் குரல் கேட்டது:

               பகல் நிலவாய் நினைத்திடாதே – உன்                                               

              பார்வைக்குள் வரவில்லை என்பதானால்

              முடிந்தால் நிமிர்ந்து பார்

               பரிதியாவும் தோன்றிடுவேன்

………………………………………………………….

பரிதியாய் வந்த சிவனை நோக்கி:

உணர்வோடும் உயிரோடும் அனுக்களாலான

ஊனோடும் உரைந்து விட்டாய் – உன்

காதலுக்காய் காத்துநின்றேன்

கைப்பந்தாய் மாறிவிட்டேன்

விளையாட்டில் இணைந்துவிட்டேன்

 ஆனந்தக் கூத்தாடுவோம் வா!

Read Full Post »

பரிதியாய் வந்த சிவனை நோக்கி:

உணர்வோடும் உயிரோடும் அனுக்களாலான

ஊனோடும் உரைந்து விட்டாய் – உன்

காதலுக்காய் காத்துநின்றேன்

கைப்பந்தாய் மாறிவிட்டேன்

விளையாட்டில் இணைந்துவிட்டேன்

 ஆனந்தக் கூத்தாடுவோம் வா!

Read Full Post »

கவலைகளுக்குக் குரல் கொடுக்காத இறைவனை நிந்தனை செய்கையில் அவன் குரல் கேட்டது:

               பகல் நிலவாய் நினைத்திடாதே – உன்                                               

              பார்வைக்குள் வரவில்லை என்பதானால்

              முடிந்தால் நிமிர்ந்து பார்

               பரிதியாவும் தோன்றிடுவேன்

Read Full Post »

என்னைச் சிந்திக்கச் செய்வதும் சிவனே!

சிந்தை கலங்கிடச் செய்வதும் சிவனே!

 

பொருந்தா பெருமைகள் தந்ததும் சிவனே!

தீரா பழிகள் சேர்த்ததும் சிவனே!

 

முந்தை கருமப் பலனென்று கூறி

இடையே இன்னல்கள் இட்டதும் சிவனே!

 

முன்னே காலன் வந்துநின்ற போதும்

 எதிர்த்தெனை எழுப்பி விட்டதும் சிவனே!

 

வாழ்விற்கு அர்த்தம் உண்டென் றுணர்த்தி

புத்துயிர் தந்து வள்ர்ப்பதும் சிவனே!

 

உண்ணா நோன்பு நோற்ற நேரம்

உயிரைக் காத்து வந்ததும் சிவனே!

 

உயர்ந்த எண்ணங்கள் தந்த போதும்

உடலுள் ஒளிந்து வாழ்தல் தகுமோ!

 

உன்னை வெளிக்கொணர உயிரே

இன்னும் என்ன செய்திடல் வேண்டும்!

 

உன்மேல் பழி சுமத்தி ஓடும்

கோழையின் வாதங்கள் என்றா நினைத்தாய்

 

எந்தன் பாரங்கள் தாங்க நாடும்

நான்க கவை பிள்ளைக் குமுறலையா!!

 

(நான்கு வருடத்திற்கு முன்பு பேருந்து  உடலில் ஏறி இறங்கியும் இறவாத சிவ பக்தன் ஒருவனின் உள்ளக் குமுறல்)

Read Full Post »